சுங்கச்சாவடியில் இலவச பயணம்… அமலுக்கு வந்தது நீதிமன்ற அதிரடி உத்தரவு..!

மதுரை மாவட்டத்தில் 6 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் 6 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. 27 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் 3 சுங்கச்சாவடிகள் இருகின்றன. நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வசதிகள் அனைத்தையும் செய்துத்தரும் வரை இந்தத் தடை இருக்கும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. … Continue reading சுங்கச்சாவடியில் இலவச பயணம்… அமலுக்கு வந்தது நீதிமன்ற அதிரடி உத்தரவு..!